Header Ads Widget

MUHALAYARKAL-முகலாயர்கள் - TAMIL BOOK PDF FREE DOWNLOAD






MUHALAYARKAL-முகலாயர்கள் - TAMIL BOOK PDF FREE DOWNLOAD



முகலாய ஆட்சியில் பல்வேறு படிநிலைகளை பற்றி இந்த மின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது  பாபர் ஹூமாயூன் ,அக்பர், ஜஹாங்கீர் ஷாஜகான் அவுரங்கசீப் இவர்களின் ஆட்சி திறம் ,மக்கள் நிலை, சமூக பண்பாட்டு நிலை ஆகியவற்றைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது  .முகலாயர்களின் ஆட்சி ஆரம்பம் முதல் வீழ்ச்சி வரை வருகிறது மேலும் மொகலாயர்களின் கட்டிடக்கலை ஆட்சியில் சமூக பொருளாதார நிலை பெண்களின் நிலை முகலாயர்களின் அந்தப்புரம் ஆகியவற்றைப் பற்றியும் மிக விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கின்றது ,





 லாகூரில் கவர்னர்   தவுலத் கான் லோடி இந்தியாவின் மீது படையெடுத்து வர வேண்டுமென்று  கூறியதால் பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார் இப்ராகிம் லோடி தோற்கடித்து டெல்லியை கைப்பற்றினார் 




















































பாபர் நிறுவிய சாம்ராஜ்யம் அவர்  ஆண்டது நான்கு ஆண்டுகள் ,ஹுமாயூன் ஆட்சி செய்தது 12 வருடங்கள், அக்பர் ஆட்சி செய்தது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள்,. ஜஹாங்கீர் 23 வருடங்கள் ஷாஜகானின் ஆட்சி காலம் 31 வருடங்கள், இறுதியாக அவுரங்கசீப் ஆட்சி 49 ஆண்டுகள்,  ஹூமாயூன்செர்சாவிடம்  ஆட்சியை இழந்தத 14 வருடங்கள் கழித்து  அவுரங்கசீப் முகலாயர்களின் ஆட்சி வயது சுமார் 177 வருடங்கள் .இதன்பிறகு முகலாயர்களின் ஆட்சி தேய்பிறை ஆனது









Post a Comment

0 Comments