Header Ads Widget

RAJANANTHI -ராஜ நந்தி சரித்திர நாவல்-முகிலன-FREE PDF

 



                RAJANANTHI -ராஜ நந்தி சரித்திர நாவல்-முகிலன-FREE PDF



ராஜ நந்தி பல்லவர் கால நிகழ்வுகளை கொண்ட வரலாற்று புதினம் ஆகும்.தமிழ்நாட்டில் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் அரசாட்சி செய்தனர். பதினெண்குடி வெளியில் ஒருவள் பல்லவர் என கார்மண்டல சதகம் கூறுகிறது.

 

பல்லவர்கள் காஞ்சிபுரம் முதலிய இடங்களை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்தனர் இந்நூல் முதலாம் பரமேஸ்வரன் காலத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழவுகளை கொண்டு எழுதப்பட்டது .




தமிழ் சரித்திர நாவல்கள் pdf free download





பரமேசுவரவர்மன், ராஜசிம்மன், விக்ரமாதித்தன், விநயாதித்தன், மாறவர்மன்அரிகேசரி, குலச்சிறையார் போன்ற உ.ண்மையான கதாபாத்திரங்களுடன் கார்குழலி, கயல்விழி, காலாந்தகன், விக்ரந்தன் ஆனந்தக்கூத்தன், சாருதத்தன், ஜெயசந்தன், பிரம்மராயர், போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களைஉள்ளனர் 

 

புத்தக விவரங்கள்:

  • புத்தகத்தின் பெயர்: ராஜ நந்தி சரித்திர நாவல்-
  • ஆசிரியர்: முகிலன
  • வகை: நாவல்கள்
  • PDF அளவு: 2.3 Mb


             Here We Can Download தமிழ் சரித்திர நாவல்கள் Pdf Free Download



CLICK HERE PDF;-RAJANANTHI -ராஜ நந்தி சரித்திர நாவல்-முகிலன-FREE PDF








Post a Comment

1 Comments