VAIKAIYIN -வைகையின்_மைந்தன்-முகிலன்-FREE PDF
பாண்டிய மன்னர்களின் ஆட்சிச் சிறப்பையும், அவர்களின் ஆளுமைத் தன்மை பற்றி கூரும் நூல் ‘வைகையின் மைந்தன்’.
பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி 765 – 790).என்பவன் தான் ‘வைகையின் மைந்தன்’ ஆவன். இவனுடைய சாசனம் தான் மூன்றாம் ‘வேள்விக்குடி செப்பெடு ஆகும்’. கி.பி ஆறாம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் களப்பிரரிடமிருந்து பாண்டிய நாட்டை கைப்பற்றி மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைபெறச் செய்தவன் பாண்டியன் கடுங்கோன் என ‘வேள்விக்குடி செப்பெடு கூருகிரது. பாண்டிய மன்னர்களின் வெற்றிகளையும், ஆட்சிச் சிறப்பையும் அறியமுடிகிறது.
வேள்விக்குடி சாசனத்தில் “பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள்முடி நில மன்னவன்” என்று புகழப்படும் மன்னன் நெடுஞ்சடையன் பராந்தக பாண்டியன் ஆவன்.
நெடுஞ்சடையன் பராந்தகன், இரண்டாம் நந்திவர்மன், பாண்டிய முதல் அமைச்சர் மாறன்காரி அவர் சகோதரர் மாறன் எயினன், ஏனாதி சாத்தஞ் சாத்தன், சாத்தன் கணபதி, சங்கரன் ஸ்ரீதரன், உதயசந்திரன், பிரம்மஸ்ரீ ராஜன், வைணவப் பெரியார், விஷ்ணுசித்தர், (பெரியாழ்வார்) ஆண்டாள், பெரும்பிடுகு முத்தரையன், ஆகியோர் இந்தக் கால கட்டதில் வாழ்னந்தவர்கல் ஆவர்.
இந்நாவல் 1988- ஆம் ஆண்டு கலைமகள் நடத்திய ‘அமரர் ஸ்ரீநாராயணசுவாமி ஐயர் நினைவு நாவல் போட்டி’யில் பரிசு பெற்று கலைமகளில் தொடராக வெளிவந்துள்ளது.
புத்தக விவரங்கள்:
- புத்தகத்தின் பெயர்: VAIKAIYIN -வைகையின்_மைந்தன்-முகிலன்
- ஆசிரியர்: முகிலன்
- வகை: புனைகதை
- வகை: நாவல்கள்
- மொத்த பக்கங்கள்: 350
- PDF அளவு: 17.7 M
- CLICK HERE PDF;- VAIKAIYIN -வைகையின்_மைந்தன்-முகிலன்-FREE PDF
1 تعليقات
Disappointing, this file is not available for download through the above link.
ردحذف