மௌரியப்புயல் உதயணன்
-Udayanan Novels Free Download
udayanan was famous tamil novel writer in 21th century. he wrote many historical tamil novels.mouriyapuyal It is a Tamil historical and fiction novel based on the true story of the Mauryan invasion of South India (Tamil Nadu).we can provide this udayanan tamil novel in free pdf .
மௌரியர்கள் தென்னிந்திய படையெடுப்பு பற்றி (தமிழகம்) பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட எழுதப்பட்ட வரலாற்று நாவல்(Tamil Historical Novel) ஆகும்.
மௌரியப்புயல் உதயணன்(Mouriya Puyal) -Udayanan Novels |
இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களை ஏராளமாக காணக்கிடக்கின்றன .உதாரணமாக
அகநானூற்று பாடல்களை எழுதிய சங்ககாலக் கவிஞர் மாமூலனார் மௌரியர்கள் தென்னிந்திய படையெடுப்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார் .
" ..................................மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த" (அகம் - 251)
"முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த " (அகம் - 281)
இதன் பொருள் பாண்டியர் படைத் தலபதி மோகூர் பழையனை எதிர்கொள்ள இயலாமல் வடுகர்கள் உதவியுடன் மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை வெட்டி மௌரியர்கள் படையெடுத்தது வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது .
அசோகரின் கல்வெட்டுகள்:
அசோகரின் 2,13வது கல்வெட்டில் சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் குறிப்பிடுகிறார்.
CLICK HERE PDF:மௌரியப்புயல் உதயணன்(Mouriya Puyal) -Udayanan Novels
0 Comments