நாட்டுப்புற மருத்துவம் -மருத்துவப்
பழமொழிகள் Pdf
மனோ வியாதிகளுக்கும் காரணம்:
உடலைப் பாதிப்பது முற்றிலும் நோய்கள் மட்டுமல்லாமல்
உடலுக்கு ஊறுவிளைவித்து பல நோய்களுக்கும் குறிப்பாக மனோ
வியாதிகளுக்கும் காரணமாக உள்ள 8ழே கோடிட்டுள்ள மனித
இயற்கை உணர்ச்சிகளும் உள்ள உணர்வுகளும் கூட ஆகும்.
1, மனக் கவலை 7. பேராசை
2. கோபம் 8. அவசரம்
3. உள்ளக்குமுறல் 9. அதிர்ச்சி
4, பொறுமையின்மை 10. ஆத்திரம்
5, பயம் 11. அடக்க மின்மை
6. பதட்டம் 12. ஏமாற்றம்
இவ்வுணர்ச்சிகளையும் உள்ள உணர்வுகளையும் கட்டுப்படுத்த
வும் இவைகளின் தீய விளைவுகளிலிருந்தும் மனிதன் தன்னைக்
காப்பாற்றிக் கொள்ளவும் ஆன்மீகப்பலம் அதிக அளவில் தேவைப்
படுகிறது, ஆக -இந்தூலில் மருத்துவ சிச்சைகளைப் பற்றியபழமொழிகளுடன் மன நிம்மீதிக்குத் தேவையான ஆன்மீக
பலத்தை அதிக அளவில் பெறுவதர்க்கு தேவையான பழமொழிகளையும்
இடை இடையில் ஆங்காங்கே உள்ளது . வாசகர்கள்
படித்துப் பயன் பெருக
நாட்டுப்புற மருத்துவம் -மருத்துவப் பழமொழிகள் Pdf
சில மருத்துவப் பழமொழிகள்:
1.வாளால். மாண்டவரை விட பெருந்தீனியால்
மாண்டவர் அநேகர் (மேநாட்டுப் பழமொழி)
2.வெங்காயம் உஷ்ண பேதியை நீக்கும்,
வெள்ளைப் பூண்டோ சதபேதியயப் போக்கும்.
3.மேகத்தை நீக்க மிகபரங்கிச் சக்கை.
பஞ்சத்தை விட பெருந்தீனியே
அதிக பேரைக் கொன்றிருக்கிறது.
4.உணவைக் குறைத்தால் ஆயுளை நீடிக்கலாம்
5.நல்ல மனமுடையவர்க்கு உலகமெல்லாம் சொர்க்கம்;
கெட்ட மனமுடையவர்க்கு அதே உலகம் நரகம்.
6.சத்திய தேவதையின் ஆட்சியிலிருப்பது நல்வாழ்வு,
அதற்கு செங்கோலாயிருப்பது சாந்தம்,
7.அதற்கு சம்மாசனமாயிருப்பது மாந்தர் உள்ளம்.
சுத்தம் சுகம் தரும்.
8.இந்த ஆத்மா பலஹீனனால் அடையப்படுவசன்று,
னம் என்பது சேர்ந்தாரைக் கொல்லும்.
தூய்மைக் கேடு துயரம் கொடுக்கும்.
9.அளவோடு சாப்பிடுபவல் யோட;
அடிக்கடி சாப்பிடுபவன் போக,
10.அரசமர த்தைச் சுற்றியவுடன் அடிவயிற்றைத்
தொட்டுப் பார்த்தாளாம்.
11.சுப்பிரமணியரைப் போல் கடவுளும் இல்லை,
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.
12.அதிக பித்தத்தை மாற்றும் பழம் இலந்தை.
13.கை, கால் வீக்கத்திற்கு உத் தாமணிப் பால்.
ஒட்டிய புண்ணை யொடுக்கும் மல்லிகைப் பூ.
ஓரிதழ்த் தாமரை உண்ணப் பலனுண்டாம்.
14.சிலந்திக் கடிக்கடுக தேன் கொடுக்கலை.
காமாலை சோகைக்கு, கையான் சாறேற்று,
ஏந்திழைக் கீருன்னி யேற்ற மூலைப்பாலே
(பூண்டைதோல் நீக் வறுத்து பனைவெல்லத்துடன்உட் கொள்ள)
15.தோகை மோக முறத்தோடு மயிர் மாணிக்கம்
(மாதர் மேல் மோசமில்லா தவர்களுக்கு மயிர்
மாணிக்கத்தைக் கொடு)
16.தேற்றாங்கொட்டையிட்டுத் தேற்றுக மைந்தரை.
தண்ணீர் முட்டானைக் கழங்கு தழுவப் பால் சுரக்கும்.
கேசத்தை வளர்த்திடும் மருதோன்றி- நற்
செரிமானம் உண்டாக்கும் வெற்றிலை.
குடல் புண்ணை ஆற்றிடும் குணமுண்டு-அ து
மணத்தக்காளி எனும் கீரைக்குத் தான்.
தினமும் பல் துலக்க கரிசிலாங்கண்ணி- கொண்டை
கபத்தையறுத்து விடும் கரிசலாங்கண்ணி,
சிறுநீரைப் பெருக்கிடும் சிறு ரைக்கு
கால் வீக்கத்தை வாங்கிடும சக்தியுண்டு.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்.
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார்.
அற்றதறிந்து கடைப் பிடித்து மாறல்ல
துய்க்க துவரப்பசித்து--கு.றள்.
நொறுக்கத் தின்றால் நூறு வயது,
மாறு பாடில்லாத உண்டி. மறுத் துண்ணின்
ஊறு பாடில்லை உயிர்க்கு--கு.றள்.
உள்ளுக்கு தேனும் மேலுக்கு எண்ணெயும்.
0 تعليقات