தமிழின் சிறந்த வரலாற்று நாவல்:
ராஜதிலகம் எனும் நாவல் சாண்டில்யன் எழுதிய தமிழின் சிறந்த வரலாற்று நாவல் ஆகும். இந்த சரித்திர நாவல்கள் பல்லவர்கள் வரலாறு பற்றிய தமிழ்ப் புதினம் ஆகும்.

Raja Thilagam-ராஜதிலகம்(சாண்டில்யன் சரித்திர நாவல்)-pdf
.இரண்டாம் நரசிம்ம பல்லவன் என்ற ராஜசிம்ம பல்லவன் காலத்தில் நடைபெற்ற நிகழவுகளை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து இந்த நாவல் உருக்கப்பட்டுள்ளது .இரண்டாம் நரசிம்ம பல்லவானின் காலத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற கோவில் கட்டுமானம் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோவில் கட்டுமானம் ஆகிவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ளலலாம் .மேலும் இந்த நாவல் காதல் கற்பனையும் கொண்டுள்ளது .
Raja Thilagam-ராஜதிலகம்-சாண்டில்யன் சரித்திர நாவல்-Pdf Link :
சாண்டில்யன் எழுதிய ராஜதிலகம் எனும் வரலாற்று நாவல் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
CLICK HERE PDF : PART -1 -Raja Thilagam-ராஜதிலகம்(சாண்டில்யன் சரித்திர நாவல்)
CLICK HERE PDF : PART -2 -Raja Thilagam-ராஜதிலகம்(சாண்டில்யன் சரித்திர நாவல்)
CLICK HERE PDF : PART -3 -Raja Thilagam-ராஜதிலகம்(சாண்டில்யன் சரித்திர நாவல்)
0 Comments