Header Ads Widget

Makuda Nilaa(Mu.Metha)(மகுட நிலா-மு.மேத்தா)-Tamil historical Novels Online Reading & Download

  

Historical Romance Novels In Tamil Pdf  Free Download:

 

 மகுட நிலா-மு.மேத்தா  எழுதிய தமிழ் வரலாற்று மற்றும் காதல் கலந்த புதினம் ஆகும் .கி பி 250 ல் முற்கால சோழர்களை வீழ்த்தி பல்லவர்கள் சோழ  நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தனர்  .650 ஆண்டுகளுக்கு பிறகு விஜயலச்சோழனின் வீரத்தால் மீண்டும் சோழர்கள் பல்லவர்களை வீழ்த்தி சோழ நாட்டை மீட்டனர் .

இந்த சோழ பல்லவர்களுக்கு இடையேயான வரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்டு எழுதப்பட்ட காதல் வரலாற்று நாவல் தான் மகுட நிலா .இந்த தமிழ் வரலாற்று நாவலை இங்கு இலசமாக படிக்க மாற்று பதிவிறக்கம் செய்யலாம் .

 The Tamil historical and romantic novel written by Mahatta is the Tamil historical and romantic new one. . This Tamil historical novel can be downloaded here.

 

makuda-nilaa-best-tamil-historical-novel-pdf
makuda-nilaa-best-tamil-historical-novel-pdf

 

Best Historical Novels In Tamil:

 

மு.மேத்தா ஒரு சிறந்த தமிழ் வரலாற்று நாவல் ஆசிரியர் ஆவார் .இவர் தமிழில் சோழ நிலா ,மகுட நிலா எனும் இரன்டு வரலாற்று சிறப்பு மிக்க புதினங்களை படைத்துள்ளார் சோழ நிலா எனும் வரலாற்று  நாவல்  ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது   

 

(மகுட நிலா-மு.மேத்தா) Pdf Link:

மு.மேத்தா எழுதிய மகுட நிலா என்னும் வரலாற்று நாவலை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் .

 

புத்தகத்தின் பெயர்  :மகுட நிலா

ஆசிரியர்                       :மு.மேத்தா

வகை                             :வரலாற்று புனைகதை 

அளவு                            : 4.9 Mb

 

CLICK HERE PDF : Makuda Nilaa (மகுட நிலா-மு.மேத்தா)-Tamil

                                       historical Novels

 



 

Post a Comment

0 Comments