Header Ads Widget

Jeyamohan Books Pdf Free Download

  

                   Jeyamohan Best Tamil Novels Pdf

 

ஜெயமோகன் நாகர்கோவிலை சார்ந்தவர் .விஷ்ணுபுராணம் கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார் .ஜெயமோகன் இயற்கை ஆர்வலர் .யானையை மையமாக வைத்து ஊமைச்செந்நாய் மததகம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார் . ஜெயமோகன் எழுதிய சிறந்த நாவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன .வாசகர்கள் சிறந்த தமிழ் நாவல்கள் இந்த வலைப்பூவில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 Jeyamohan Best Books Pdf:

ஜெயமோகன் எழுதிய சிறந்த நாவல் படைப்புகள்  

ஏழாம் உலகம் ,உலோகம் ,பனிமனிதன் ,வெள்ளை யானை ,அனல்காற்று ,கன்னிநிலம்,பனி மனிதன், தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்,தன்மீட்சி - ,அறம்,காடு,யட்சி,கொற்றவை ,வெண்முகில் நகரம்,உச்சவழு சிறுகதைகள்  ஜெயமோகன் எழுதிய சிறந்த நாவல் படைப்புகள் ஆகும் .இந்த தமிழ் நாவல்களை மின் நூல் வடிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

     
Jayamohan-tamil-novels-pdf

 1. Jeyamohan Kaadu Novel Pdf: ஜெயமோகன் காடு 

                                 நாவல்  PDF

ஜெயமோகனின் மிக சிறந்த  படைப்புக்களில் ஒன்று  காடு நாவல் ஆகும் .கதையின் நாயகன் காடுகளில் வேலைக்கு செல்வதும் அங்கு  மலை வாழ் பெண்ணின்  மீது காதல் கொள்கிறான் .பின் ஒரு நாள் அவன் காதலி நோய்வாய்ப்பட்டு இறக்க அவனால் அதை மறக்க இயலவில்லை .பின் மற்றோரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான் .மலை வாழ் மக்களின் வாழ்வியல் கூறுகளும் ,காட்டின் அழகும் காதலின் வழியையும் அங்கு கிறிஸ்தவ  மிசிநரிகளின்  மத மாற்றம் குறித்த  கூறுகளையும்  இந்த நாவல் வெளிப்படுத்தியுள்ளது .

 

Jeyamohan Kaadu Novel Pdf: ஜெயமோகன் காடு  நாவல்  PDF Link :

 

நாவலின் பெயர்               :  Jeyamohan Kaadu Novel Pdf


மின் நூலின் அளவு         : 2.7 Mb

பதிவிறக்கம் செய்ய       : Jeyamohan Kaadu Novel Pdf


2.Aram by Jeyamohan pdf Free Download

அறம் தொடர் சிறுகதைத் தொகுப்பு. குறிப்பாக யானை டாக்டர், சோற்று கணக்கு, ஆயிரம் நற்கலிகள் போன்றவை. இந்தக் கதைகள் அனைத்தும் ஜெயமோகன் சந்தித்த நிஜ மனிதர்களை அடிப்படையாகக் கொண்டது என்பது இன்னும் பிடிப்பை ஏற்படுத்துகிறது.

Aram Tamil Novel Pdf  Link:

 

நாவலின் பெயர்               : அறம் ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 1.7 Mb

பதிவிறக்கம் செய்ய       : அறம் ஜெயமோகன்

 

3.Kotravai Tamil  book PDF 

கொற்றவை நாவல் சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல் .இந்த நாவலில் பழந்தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளது .கண்ணகி கோவலன் முருகன் வள்ளி தெய்வானை  நால்வகை நிலங்கள் பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந்தேவி போன்ற பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன .

Kotravai Tamil  Novel PDF Link

 

நாவலின் பெயர்               : கொற்றவை - ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.9 Mb

பதிவிறக்கம் செய்ய       : கொற்றவை - ஜெயமோகன்

 

4.Venmurasu Book Pdf Free Download :

வெண்முரசு நாவல் மகாபாரதத்தின் நவீன தழுவல் ஆகும் .வெண்முரசு நாவல் மஹாபாரதத்தில் பேசாத கதை மாந்தர்களின் வரலாற்றையும் பேசுகிறது .வெண்முரசு நாவலின் மின் புத்தகம் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .வாசகர்கள் இந்த நாவலை எளிதாக பதிவிறக்கம் செயது கொள்ளலாம் .

 

Venmurasu Tamil Novel Pdf Link;

 

நாவலின் பெயர்               : வெண்முகில் நகரம்-ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.9 Mb

பதிவிறக்கம் செய்ய       : வெண்முகில் நகரம்-ஜெயமோகன்

 

 All Tamil Books Of  Jeyamohan Pdf  Free Download

 

ஜெயமோகன் எழுதிய பிற தமிழ் நாவல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்


1.நாவலின் பெயர்               : தன்மீட்சி - ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : தன்மீட்சி - ஜெயமோகன்

 

 

2.நாவலின் பெயர்               : யட்சி - ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : யட்சி - ஜெயமோகன்

 

 

3.நாவலின் பெயர்               : யட்சி - ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : யட்சி - ஜெயமோகன்

 

 

4.நாவலின் பெயர்               : ஏழாம் உலகம்_ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 18.4 Mb


பதிவிறக்கம் செய்ய       : ஏழாம் உலகம்_ஜெயமோகன்

 

 

5.நாவலின் பெயர்               : உலோகம்_ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : உலோகம்_ஜெயமோகன்

 

 

6.நாவலின் பெயர்               : பனிமனிதன்-ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : பனிமனிதன்_ஜெயமோகன்

 

 

7.நாவலின் பெயர்               : வெள்ளை யானை -ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : வெள்ளை யானை -ஜெயமோகன்

 

 

8.நாவலின் பெயர்               : அனல்காற்று -ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : அனல்காற்று -ஜெயமோகன்

 

 

9.நாவலின் பெயர்               : கன்னிநிலம் -ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : கன்னிநிலம் -ஜெயமோகன்

 

 

 Jeyamohan Short Stories Pdf

 

ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் 

 

.நாவலின் பெயர்               : உச்சவழு சிறுகதைகள்-ஜெயமோகன்


மின் நூலின் அளவு         : 2.3 Mb


பதிவிறக்கம் செய்ய       : உச்சவழு சிறுகதைகள்-ஜெயமோகன்

 

 

 

 

 


Post a Comment

0 Comments