Header Ads Widget

Rajam Krishnan Novels Pdf Free Download

 

                   Rajam Krishnan Tamil Books Pdf

 

ராஜம் கிருஷ்ணன் ஒரு மிக சிறந்த பெண் எழுத்தாளர் ஆவார் .இவரது நாவல்களில் பெண்களின் நிலையையும் ,சமூக நிலையையும் எடுத்துக்காட்டுகிறன . ராஜம் கிருஷ்ணனின் சிறந்த சமூக நாவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன .    

 

ராஜம் கிருஷ்ணன் நாவல்கள் இலவச PDF பதிவிறக்கம்

வணக்கம், இந்த கட்டுரையில் நாம் ராஜம் கிருஷ்ணன் நாவல்கள் மற்றும் ராஜம் கிருஷ்ணன் நாவல்களின் PDF ஐ எவ்வாறு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்பதைப் பற்றி பேசப் போகிறோம். மேலும், உள்ளடக்கத்தின் தனியுரிமையை மீறுவதைத் தவிர்க்கவும், ஆசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு ஆதரவாக ராஜம் கிருஷ்ணன் நாவல்கள் PDF ஐ வாங்கவும் பயனர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இந்த நாவலை வாங்க முடியாத உங்களுக்காக ராஜம் கிருஷ்ணன் நாவல்களை PDF வடிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்துள்ளோம். 
 

Rajam Krishnan Best Tamil Novels List

 

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை,காலம் தோறும் பெண் ,கரிப்பு மணிகள்புதியதோர் உலகம் செய்வோம்,சுழலில் மிதக்கும் தீபங்கள்,உத்ர காண்டம்,உயிர் விளையும் நீலங்கள்,கோடுகளும் கோலங்களும் ,சேற்றில் மனிதர்கள் ,சுழலில் மிதக்கும் தீபங்கள், உயிர் விளையும் நிலங்கள் ,வேருக்கு நீர்  போன்றவை ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட சிறந்த சமுதாய நாவல்கள் ஆகும்.

Rajam-Krishnan-Novels-Pdf-Free-Download
Rajam-Krishnan-Novels-Pdf-Free-Download


1.Verukku Neer(வேருக்கு நீர்)-Tamil Novel Pdf :

 

வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் ஆகும் .சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் வேருக்கு நீர் ஆகும் .இந்த நாவலை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் 

 

 நாவலின் பெயர்          :வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ண



கோப்பின் அளவு          :.5MB



பதிவிறக்கம் செய்ய   :
வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ண

 

2.KARIPPU MANIGAL(கரிப்பு மணிகள்)-Tamil Pdf Novel

   

தூத்துக்குடியில் வாழும் உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கைமுறையை மையமாக வைத்து எழுதப்பட்ட சமூக  நாவல் ஆகும் . உப்பளத்தில் பொசுக்கும் வெயிலில் கந்தலான துணியில் உப்பு அம்பாரம் சுமக்கும் சிறுவர்களையும் பெண்களையும் ,பாதைகளின் உப்பின் மேல் நின்று அதை வாங்கும் ஆண்களின் கடும் நிலையையும் இந்த நாவல் விவரிக்கிறது .உப்பள தொழிலாளர்களின் கண்ணநீர் வர வைக்கும் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்து உரைக்கிறது .கரிப்பு மணிகள் நாவல் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .இதை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்.

 

 நாவலின் பெயர்          : கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ண



கோப்பின் அளவு          :.5MB



பதிவிறக்கம் செய்ய   :
கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ண


3.குறிஞ்சித் தேன்(Kurinchi Then) ராஜம் கிருஷ்ணன்

Tamil Novel Pdf Link:


கலைமகள் இதழில் நீலகிரி வாழ் மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட தமிழ் நாவல் குறிஞ்சி தேன் ஆகும் . நீலகிரி மலையில் பூக்கும் குறிஞ்சி பூ ,மலைத்தேன் ,காட்டின் வளம் ,மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை போன்றவை இதில விவரிக்கப்பட்டுள்ளது .


 நாவலின் பெயர்          : குறிஞ்சி தேன் - ராஜம் கிருஷ்ண



கோப்பின் அளவு          :.5MB



பதிவிறக்கம் செய்ய   :
குறிஞ்சி தேன் - ராஜம் கிருஷ்ணன்

 

 4. Settril Manitharkal / சேற்றில் மனிதர்கள்-ராஜம் 

கிருஷ்ணன்/-Tamil Novel Pdf

 சேற்றில் மனிதர்கள் பயிர் தொழிலையும் ,பயிர் தொழில் செய்ப்பவர்களின் வாழ்க்கை பிரச்சனைகளையும் மையமாக்கி ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட தமிழ்  நாவல் ..சேற்றில் மனிதர்கள் நாவலை வடிவில் மின் நூலாக இங்கு பதிவிறக்கம் செய்யலாம்

 

 நாவலின் பெயர்          : சேற்றில் மனிதர்கள்- ராஜம் கிருஷ்ண



கோப்பின் அளவு          :.5MB



பதிவிறக்கம் செய்ய   :
சேற்றில் மனிதர்கள் - ராஜம் கிருஷ்ணன்

 

 

5.Kodukalum Kolangalum -/கோடுகளும் 

கோலங்களும்/-ராஜம் கிருஷ்ணன்-Tamil PDF Novels 

கோடுகளும் கோலங்களும் எனும் ராஜம் கிருஷ்ணன் எழுதிய  நாவலை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

 

நாவலின் பெயர்          : கோடுகளும் கோலங்களும்



கோப்பின் அளவு          :0.85MB



பதிவிறக்கம் செய்ய   :
- கோடுகளும் கோலங்களும் ராஜம் கிருஷ்ணன்

 

 

6. Uttara Kaandam /உத்ர காண்டம்/-ராஜம்  கிருஷ்ணன்-Tamil PDF Novels 


நாவலின் பெயர்          : உத்ர காண்டம்



கோப்பின் அளவு          :0.85MB



பதிவிறக்கம் செய்ய   :
- உத்ர காண்டம்- ராஜம் கிருஷ்ணன்

 

Post a Comment

0 Comments