Jayakanthan Story Books Pdf Download
கருத்தாழமும் வாசக சுவைத்தும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன் .சமகால கருத்துக்களையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்.சிறுகதை ,புதினம் ,திரைப்படம் ,முன்னுரை,பேட்டி என எதை தொட்டாலும் தனி முத்திரை பதித்தவர்.இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர் .
Jayakanthan-Story-Books-In-Tamil-Pdf-Free-Download |
ஜெயகாந்தன் எழுதிய நூல்கள் :List Of Jeyakaantha
Story Books
ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்புகள் : Jeya Kanthan Short Stories List
குருபீடம் ,யுகசந்தி ,ஒருபிடி சோறு ,உண்மை சுடும் ,இனிப்பும் கருப்பும் ,தேவன் வருவாரா ,புதிய வார்ப்புகள் .
ஜெயகாந்தன் குறும்புதினங்கள் : Jeya Kanthan Short Novel List
பிரளயம் ,கைவிலங்கு ,ரிஷி மூலம் ,பிரம்மா உபதேசம் ,யாருக்காக அழுதான் ,கருணையினால் அல்ல ,சினிமாவுக்கு போன சித்தாளு
ஜெயகாந்தன் புதினங்கள் : Jeya Kanthan Novel List
பாரிசுக்கு போ,சுந்தர காண்டம் ,உன்னைப்போல் ஒருவன் ,கங்கை எங்கே போகிறாள் ,ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ,இன்னும் ஒரு பெண்ணின் கதை ,ஒரு மனித ஒரு வீடு ஒரு உலகம்
ஜெயகாந்தன் மொழி பெயர்ப்பு நூல்கள் :
வாழ்விக்க வந்த காந்தி ,ஒரு கதாசிரியரின் கதை
Jayakanthan Story Books(ஜெயகாந்தன்) In Tamil Pdf Link:
ஜெயகாந்தன் எழுதிய நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் .
1.Inippum Krippum By Jeyakanthan /இனிப்பும் கரிப்பும் -ஜெயகாந்தன்/-Books Pdf
புத்தகத்தின் பெயர் : இனிப்பும் கரிப்பும் -ஜெயகாந்தன்
வகை : சிறுகதை
அளவு : 15.5 Mb
பதிவிறக்கம் செய்ய : இனிப்பும் கரிப்பும் -ஜெயகாந்தன்
2.Sinimaavukku Pona Sithaalu By Jeyakanthan /சினிமாவுக்குப் போன சித்தாளு
-ஜெயகாந்தன்/-Books Pdf
புத்தகத்தின் பெயர் : சினிமாவுக்குப் போன சித்தாளு-ஜெயகாந்தன்
வகை : குறும்புதினம்
அளவு : 10.49 Mb
பதிவிறக்கம் செய்ய : சினிமாவுக்குப் போன சித்தாளு-ஜெயகாந்தன்
3.Avarkal Ulle Irukkiraarkal By Jeyakanthan /அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்-
ஜெயகாந்தன்/-Books Pdf
புத்தகத்தின் பெயர் : அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் ஜெயகாந்தன்
வகை : சிறுகதை
அளவு : 9.5 Mb
பதிவிறக்கம் செய்ய : அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் ஜெயகாந்தன்
4.Oru Manithan Oru Veedu Oru Ulagam By Jeyakanthan /ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு
உலகம்-ஜெயகாந்தன்/-Books Pdf
புத்தகத்தின் பெயர் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
வகை : புதினம்
அளவு : 1.9 Mb
பதிவிறக்கம் செய்ய : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
5.Sila Nerankalil Sila Manitharkal By Jeyakanthan /சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன் /-Books Pdf
புத்தகத்தின் பெயர் : சில நேரங்களில் சில மனிதர்கள்-ஜெயகாந்தன்
வகை :புதினம்
அளவு : 3.8 Mb
பதிவிறக்கம் செய்ய : சில நேரங்களில் சில மனிதர்கள்-ஜெயகாந்தன்
6.Sundara Kaandam By Jeyakanthan /சுந்தரகாண்டம்-ஜெயகாந்தன்/-Books Pdf
புத்தகத்தின் பெயர் : சுந்தரகாண்டம்-ஜெயகாந்தன்
வகை : புதினம்
அளவு : 15.5 Mb
பதிவிறக்கம் செய்ய : சுந்தரகாண்டம்-ஜெயகாந்தன் Pdf
7.Oru Nadikai NaadakamPaarkiral By Jeyakanthan /ஒரு நடிகை நாடகம்
பார்க்கிறாள்- ஜெயகாந்தன்/-Books Pdf
புத்தகத்தின் பெயர் : ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஜெயகாந்தன்
வகை : புதினம்
அளவு : 15.5 Mb
பதிவிறக்கம் செய்ய : ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்- ஜெயகாந்தன்
0 تعليقات