குற்றப் பரம்பரை-வேல.ராமமூர்த்தி புத்தகங்கள்
PDF
கள்ளர் இன மக்கள் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட ஒரு கிராமத்தை பற்றிய கதை குற்றப்பரம்பரை ஆகும் .இதனை வேல.ராமமூர்த்தி என்பவர் இந்த தமிழ் நாவலை எழுதியுள்ளார் .இந்த நாவலை இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்
கொம்பூதி கிராமத்தில் வாழும் கள்ளர் இனத்தை சார்ந்த மக்கள் களவு செய்யும் தொழிலை செய்து வருகின்றனர் .கொள்ளையடித்த விலை உயந்த பொருட்களை பச்சமுத்து எனும் நபரிடம் கொடுத்து உணவு தானியங்களை பெற்றுக்கொள்கின்றனர் .இத கதையின் நாயகன் வேயன்னா தாழ்த்தப்பட்ட பெண்கள் பொது நீர்நிலையில் தண்ணீர் எடுக்க போராடுகிறார் .
பின்னர் வேயன்னா மகன் சேது இன்ஸ்பெக்ட்டீர் சொல்லுக்கு கட்டுப்பட்டு களவு தொழிலை விடுகின்றனர் .அதனால் பச்சமுத்து என்கிற நபரால் அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுகின்றனர் . வேயன்னா மகன் சேது இன்ஸ்பெக்ட்ரே கையாலேயே அறியாமல் கொல்லப்படுகிறார் .இடையில் வரம் தேடும் கதை இந்த நாவலை மெருகேற்றுகின்றன.
Kuttra-Parambarai-Vela-Raama-Moorthy |
Kuttra Parambarai-Vela Raama Moorthy Book Pdf Link:
வேல.ராமமூர்த்தி எழுதியுள்ள குற்றப்பரம்பரை நாவலை பதிவிறக்கம் செய்ய
கீழே சொடுக்கவும்
நாவலின் பெயர் : குற்றப்பரம்பரை-வேல.ராமமூர்த்தி
நாவலின் வகை : வரலாற்று நாவல்வரலாற்று நாவல்
அளவு :6.91 Mb
பதிவிறக்கம் செய்ய : குற்றப்பரம்பரை-வேல.ராமமூர்த்தி
0 Comments