வால்காவிலிருந்து கங்கை வரை ராகுல
சாங்கிருத்யாயன்-Tamil Books Pdf
ராகுல் சாங்கிருத்யான் 1942 ஆம் ஆண்டு ஹாஜிராபாத் மத்திய சிறையில் இருந்த பொது வால்காவில் இருந்து கங்கை வரை எனும் நூலை ஹிந்தி மொழியில் எழுதினார் .1949 ஆம் ஆண்டு கனமுத்தைய என்பவர் தமிழில் மொழி பெயர்த்து வெளி இட்டார் . இன்றுவரை வால்காவில் இருந்து கங்கை வரை ஒவ்வொரு தமிழரும் விரும்பி படிக்கும் நூலாக இருக்கிறது .
Vaalkavilirunthu-Gangai-Varai-Pdf-Free-Download |
Vaalkavilirunthu Gangai Varai Pdf Free Download
ரஷ்யா வின் வால்கா நதி கரையில் இருந்து ஆரியர்கள் சிந்து நதியை கடந்து கங்கை கரைக்கு இடம் பெயர்ந்த வரலாற்று செய்தியை கூறும் நாவல் தான் ராகுல் சாங்கிருத்யான் எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை .இந்த நாவலை தமிழ் வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் .
நாவலின் பெயர் : வால்காவில் இருந்து கங்கை வரை
வகை : ஆரியர் வரலாற்று நாவல்
அளவு : 3.6 Mb
CLICK HERE PDF : Vaalkavilirunthu Gangai Varai Pdf
0 Comments