Header Ads Widget

Gk In Tamil; டிச. 01: நாகாலாந்து தனி மாநிலம் ஆன நாள்!

Gk In Tamil; டிச. 01:  நாகாலாந்து தனி மாநிலம் ஆன நாள்!

 

Gk-In-Tamil
Gk-In-Tamil

 நாகாலாந்து தனி மாநிலம் ஆன நாள்!

👉இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது நாகாலாந்து மாநிலம்.

👉இதன் தலைநகரம் கோகிமா.

👉நாகாலாந்து 16 நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

👉இம்மாநிலத்தில் 16 முக்கிய இனக் குழுக்கள் வாழ்கின்றன.

👉இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மங்கொலாயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவர்.

👉நாகாலாந்து 1961-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

👉பழங்குடியின மக்களின் மொழியான நாகா மற்றும் பல்வேறு வட்டார மொழிகள் இங்கு பேசப்பட்டாலும் இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம்.

👉நாகாலாந்து பழங்குடி மக்களின் ஹார்ன்பில் விழா உலகப் பிரசித்தி பெற்றது.

👉இம்மாநிலத்தின் பெயர் காதணிகளைக் கொண்ட மக்கள் என்ற அர்த்தம் கொண்ட பர்மிய சொல்லான ‘நாக’ அல்லது ‘நாகா’வில் இருந்து உருவானது எனச் சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments