உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத்
தமிழும்
சங்க நூல்கள் மூலமாகத் தெரியக்கூடிய சில விஷயங்களைப் பற்றிப் பத்து உபந்யாசங்கள் செய்யவேண்டுமென்று சென்னை ஸர்வகலா சங்கத்தார் 1926-ஆம் வருஷத்தில் எனக்குத் தெரிவித்தார்கள். தேக அஸௌக்யம் முதலிய காரணங்களால் அதனை ஏற்றுக்கொள்ள எனக்கு அப்போது தைரியம் உண்டாகவில்லை, ஆனால் அவர்கள் பேரன்புடன் வற்புறுத்தினமையால் மறுத்தற்கு அஞ்சித் தெரிந்த சில விஷயங்களைச் சொல்ல ஒப்புக்கொண்டேன். உபந்யசிக்கப்படும்போது உபந்யாசங்கள் பின்பு புத்தக ரூபமாக வெளிவருமென்பது எனக்குத் தெரியாது. அவை முடிந்த பின்புதான் அஃது எனக்குத் தெரியவந்தது. பத்தும் 7-11-1927 முதல் 21-12-1927 வரையில் பத்துத்தினங்களிற் செய்யப்பட்டன.
- உ. வே. சாமிநாதையர்
CLICK HERE PDF ;- சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
0 تعليقات