Header Ads Widget

KALYANIPURATHU KAVALAN-கல்யாணிபுரத்துக் காவலன்: சரித்திர நாவல்-ஆர். எம். இணுவில் கிருபாகரன்-FREE PDF

 



KALYANIPURATHU KAVALAN-கல்யாணிபுரத்துக் காவலன்: சரித்திர நாவல்-

                           ஆர். எம். இணுவில் கிருபாகரன்-FREE PDF




இலங்கை தீவில் இருக்கும் நாக நாட்டையும் கல்யாணிபுரத்தையும் மையமாகக் கொண்டு எதிரிகளின் சூழ்ச்சியை அவர்கள் முறியடித்த விதத்தையும் மறைந்திருந்த அரசியல் உண்மைகள் வெளிப்பட வேண்டிய சூழலையும் சொல்கிறது.

நாகநாட்டு படைதளபதி செம்பருத்தியன் அரசுமுறை பயணமாகக் கல்யாணிபுரத்திற்கு வந்தவன் இளவரசி பூவழகியிடம் மயங்கினாலும் அரச பரம்பரையில் சேராத தன்னை மன்னன் ஏற்றுக்கொள்வாரோ என்ற தயக்கத்திலே நாட்களைக் கடத்துகிறான்.










கல்யாணிபுரத்து அரசனின் வாரிசு தான் செம்பருத்தியன் என்ற உண்மை வெளிவரும் போது அனைத்தும் சுமூகச் சூழலை எட்டி விடுகிறது.

எதிரிகளிடம் நாட்டை விட்டு நாகநாட்டின் காட்டில் தஞ்சமடைந்த செம்பருத்தியனின் பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு அவன் தவசியாரிடம் தஞ்சமடைந்த உண்மை வெளிவருகிறது.

சரித்திர புதினத்தில் போர் இல்லாமல் எழுதப்படுவது சுவாரசியமில்லை அதற்கேற்ப இரு நாடுகளையும் சுற்றி இருக்கும் சிற்றரசுகள் கையாளும் தந்திரத்தை இவர்களின் வாள் வீச்சில் முறியடித்த பகுதி விவரிக்கிறது




CLICK HERE PDF;-KALYANIPURATHU KAVALAN-கல்யாணிபுரத்துக் காவலன்: 

சரித்திர நாவல்-ஆர். எம். இணுவில் கிருபாகரன்-FREE PDF







Post a Comment

0 Comments