Header Ads Widget

PANDIYA NEDUNKAVIYAM -பாண்டிய நெடுங்காவியம் -ஸ்ரீஜா-பாகம்-1,2 &3-FREE PDF

 



PANDIYA NEDUNKAVIYAM -பாண்டிய நெடுங்காவியம் -ஸ்ரீஜா-பாகம்-1,2 &3




கோவலனுக்கு தவறான தீர்ப்பு சொல்லியதால் தன் உயிரையே போக்கிக்கொண்ட ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாறும் கண்ணகி மதுரையை எரித்த பிறகு நடந்த வரலாறும் தான் பாண்டிய நெடுங்காவியம்.


            

        பாகம்-1







 மதுரையின் மாண்பு, அப்போதிருந்த வாழ்க்கை முறை, கல்விச்சாலை ஆகியவை விளக்கமாக இடம் பெறுகின்றன. அதோடு எழுவர் சேர்ந்து பாண்டியனின் மகன் மீது இக்கட்டான சூழலில் படையெடுத்து வருகிறார்கள். அதனை செய்வித்தது குவளை மாறன் என்னும் பாண்டிய நாட்டான் தான். ஏன் அப்படிச் செய்தான்? எதிர் நாயகனான குவளை மாறனின் அறிவு நுட்பத்தை கண்டு மகிழுங்கள். மாங்கிடி மருதனாரின் இனிய மகளான செண்பகக் குழலியின் அழகும் வீரமும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். புலவர் மகள், மன்னன் மகன் காதல் என்னவானது? நமது பண்டைத்தமிழர் நாகரீகத்தைம் வரலாற்றையும் புரிந்து கொள்ள படியுங்கள் பாண்டிய நெடுங்காவியம்






பாகம்-2













இந்த படலத்தில்


 குவளை மாறன் போட்ட திட்டங்கள் நிறைவேறியதா? இளவரசன் என்ன ஆனான் எனத் தெரிந்து கொள்ளலாம். இப்புத்தகத்தில் செண்பகக் குழலியின் மனதில் பெருத்த மாற்றம் ஏற்படுகிறது. அவளது காதலை பின்னுக்குத் தள்ளி விட்டு கடமை உணர்வு நெஞ்சில் இடம் பிடிக்கிறது. அதற்குக் காரணமான நிகழ்வு என்ன? 



தெரிந்து கொள்ள படியுங்கள் பாண்டிய நெடுங்காவியம் முதல் பாகம் இரண்டாம் படலம்.



பாகம்-3










பழந்தமிழரின் தியாக மனப்பான்மை, நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத்துணிந்த வீரம், தன் நலத்தை விட பிறர் நலத்தைப் பேணும் பண்பு ஆகியவை அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் அன்புக்கு உரியவளான செண்பகக் குழலியும் அவளது காதலனும் என்ன ஆனார்கள் என மிகச் சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.





   CLICK HERE PDF;- பாண்டிய நெடுங்காவியம் -ஸ்ரீஜா-பாகம்-1


                                    பாண்டிய நெடுங்காவியம் -ஸ்ரீஜா-பாகம்-2


                                    பாண்டிய நெடுங்காவியம் -ஸ்ரீஜா-பாகம்-3







.

Post a Comment

0 Comments