Tnpsc Group 2 Free Test Series Pdf-மக்களை
நோக்கி Tnpsc
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் இணைந்து வழங்கும் "மக்களை நோக்கி TNPSC " இலவச பயிற்சி மையம் திண்டுக்கல் வெளியிட்டுள்ள பயிற்சி வினாக்கள் PDF
பாடத்திட்டத்தின் அலகு வாரியாக ( Unit wise ) தேர்வு :UNIT WISE
TNPSC TEST SERIES PDF
*இந்திய வரலாறு*
*தலைப்பு:*
*சிந்து சமவெளி நாகரிகம்*:INDUS VALLEY CIVILIZATION
*தலைப்பு:*
*சிந்து சமவெளி நாகரிகம்*:INDUS VALLEY CIVILIZATION
*படிக்க வேண்டிய புத்தகங்கள்:*
6 ஆம் வகுப்பு: சிந்து வெளி நாகரிகம்.
9 ஆம் வகுப்பு: மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
*11 ஆம் வகுப்பு:*
1.பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து சமவெளி நாகரிகம் வரை
2. பண்டைய இந்தியா செம்பு கால, பெருங்கற்கால, இரும்புக் கால, வேதகால பண்பாடுகள்
6 ஆம் வகுப்பு: சிந்து வெளி நாகரிகம்.
9 ஆம் வகுப்பு: மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும்
*11 ஆம் வகுப்பு:*
1.பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து சமவெளி நாகரிகம் வரை
2. பண்டைய இந்தியா செம்பு கால, பெருங்கற்கால, இரும்புக் கால, வேதகால பண்பாடுகள்
CLICK HERE PDF :TNPSC GROUP 2 சிந்து சமவெளி நாகரிகம்*:INDUS VALLEY
CIVILIZATION TEST PDF
TNPSC TEST SERIES PDF |
*இந்திய தேசிய இயக்கம்*
தலைப்பு: *தேசிய மறுமலர்ச்சி*
படிக்க வேண்டிய புத்தகங்கள்:
*புதிய புத்தகம்:-*
**10th Social Science-*
பாடம்-5 ~ 19ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த இயக்கங்கள்
பாடம்10 ~ தமிழ் மறுமலர்ச்சி (10.1 மட்டும்)
*HISTORY -11ம் வகுப்பு:*
பாடம் 19 ~ நவீனத்தை நோக்கி
*ETHICS - 11 ம் வகுப்பு:*
பாடம் 10 ~ அண்மைக்கால அறநெறி போக்குகள்; இப்பாடத்தில், 1.காந்திய அறம், 2.சமய நல்லிணக்கம்,
3.மனித நேயம் 4.சுயமரியாதை அறம் படித்தால் போதுமானது.
*பழைய புத்தகம்:*
*SOCIAL SCIENCE- 10 ம் வகுப்பு;*
பாடம் 10 ~ 19 ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த இயக்கங்கள்,
*HISTORY-12 ம் வகுப்பு;*
பாடம் -8~ கல்வி, சமய சீர்திருத்தங்கள்
பாடம்-13~ சமூக சமய சீர்திருத்தங்கள்
0 تعليقات