தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்-
தமிழ்நாவல் இலவச பதிவிறக்கம்.
14-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மீதான முஸ்லீம் படையெடுப்பின் போது கோவில்களும் தாக்குதலுக்கு உள்ளாயின .அப்போது கோவில்களும் சாமி சிலைகளும் எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டு எழுதப்பட்ட நாவல் தில்லையில் ஒரு கொள்ளைக்காரன். இந்த நாவலை அனுஷா வெங்கடேஷ் எனும் வரலாற்று நாவல் எழுத்தாளர் எழுதியுள்ளார் .
![]() |
Thillaiyil-Oru-Kollaikaran -Anusha-Venkatesh-Tamil-Historical-Novel-Pdf |
Thillaiyil Oru Kollaikaran -Anusha Venkatesh-Tamil Historical
Novel Pdf Link
அனுஷா வெங்கடேஷ் எழுதிய தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் எனும் தமிழ் வரலாற்று நாவலை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் .
புத்தகத்தின் பெயர் : தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்-அனுஷா
வெங்கடேஷ்
வகை : தமிழ் வரலாற்று நாவலை
அளவு : 15.96 Mb
பதிவிறக்கம் செய்ய : தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்-
0 Comments