Header Ads Widget

Business Books In Tamil Pdf Free Download

 

    Top Business Books In Tamil Pdf Format

 

         Tamilnewbookspdf.blogspot.com Provides lot of business books in Tamil  pdf format.we are providing downloading links for this e-books.viewers can easily download it.

 

1.பிசினஸ் சைக்காலஜி(Business Psychology Books In Tamil) PDF

 

தி இந்து தமிழ் பத்திரிகையில் வெளியான தொழில் ரகசியம் எனும் வாராந்திர கட்டுரையின் தொகுப்பு ஆகும் .இந்த புத்தகத்தில் பிசினஸ் ,மார்க்கெட்டிங் ,நிர்வாகவியல் எனும் பகுதிகள் அமைந்துள்ளன .தொழில் மற்றும் பிரண்டை பாதிக்கும் சைக்காலஜி பற்றிய விஷயங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளன . 

 

Book Name          : Business Psychology-பிசினஸ் சைக்காலஜி

Book Type            : தொழில்

Pdf Size                : 1 Mb

Click Here Pdf      : Business Psychology-பிசினஸ் சைக்காலஜி.Pdf



Business-Books-In-Tamil-Pdf-Free-Download
Business-Books-In-Tamil-Pdf-Free-Download

 

2.பிசினஸ் தந்திரங்கள் -ஸ்ரீராம்(Business Tricks - Sriram Books In Tamil) PDF

 

பிசினஸ் தந்திரங்கள் -ஸ்ரீராம் பிசினஸ்ஸில் பல ஸ்ட்ராடஜிஸ் கையாண்டால்தான் நீங்கள் உங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் .அதற்காக அணைத்து தந்திரங்களையும் நடைமுறை சம்பவங்களின் மூலம் எடுத்து உரைக்கிறது .

உலக அளவில் பறந்து விரிந்த பல நிறுவனங்கள் காணாமல் போனதற்கான காரணங்கள்  தங்களை கால மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளாதது தான் காரணம் என சொல்லும் நூலாசிரியர் சிறிய முதலீடு பரந்த சிந்தனையின் மூலம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நிறுவங்களின் வெற்றி பார்முலாக்களி சொல்லி இருக்கிறார்.   

 

Book Name          : பிசினஸ் தந்திரங்கள் -ஸ்ரீராம்

Book Type            : தொழில்

Pdf Size                : 1 Mb

Click Here Pdf      : பிசினஸ் தந்திரங்கள் -ஸ்ரீராம்.Pdf

 

3.21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்-ராபர்ட் PDF

 

21 நூற்றாண்டில் பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கான வழிமுறைகள் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது .

 

Book Name          : 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்-ராபர்ட் PDF

Book Type            : தொழில்

Pdf Size                : 1 Mb

Click Here Pdf      : 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்-ராபர்ட் PDF

 

4.பிசினஸ் சீக்ரெட்ஸ்-கவின்கேர் சி(business secret Books In Tamil .Pdf)

 

என்ன தொழில் செய்ய வேண்டும் ? அதில் எது நமக்கு ஏற்றது ,அதை நாம் எப்படி ஆரம்பிக்க வேண்டும் ? தொழிலாளர்களை எப்படி நோயமிக்க வேண்டும் ? என்பது குறித்த தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன .  .

 

Book Name          : பிசினஸ் சீக்ரெட்ஸ்-கவின்கேர் சி

Book Type            : தொழில்

Pdf Size                : 1 Mb

Click Here Pdf      : Business secret Books In Tamil .Pdf

 

5.பிசினஸ் ஸ்கூல்-ராபர்ட்‌ கியோஸாகி Pdf

 

என்ன தொழில் செய்ய வேண்டும் ? அதில் எது நமக்கு ஏற்றது ,அதை நாம் எப்படி ஆரம்பிக்க வேண்டும் ? தொழிலாளர்களை எப்படி நோயமிக்க வேண்டும் ? என்பது குறித்த தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன .  .

 

Book Name          : பிசினஸ் ஸ்கூல்-ராபர்ட்‌ கியோஸாகி

Book Type            : தொழில்

Pdf Size                : 1 Mb

Click Here Pdf      : பிசினஸ் ஸ்கூல்-ராபர்ட்‌ கியோஸாகி .Pdf

 

Post a Comment

0 Comments