Header Ads Widget

VIJAYATHARANKINI-விஜயதரங்கினி-முகிலன்-TAMIL NOVEL PDF FREE DOWNLOAD

 



VIJAYATHARANKINI-விஜயதரங்கினி-முகிலன்-TAMIL NOVEL PDF FREE 

                                                               DOWNLOAD



MUKILAN NOVELS PDF

 

விஜயதரங்கினி என்பது பிரபல தமிழ் எழுத்தாளர் முகிலன் எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புத்தகம். இந்த புத்தகம் இந்தியாவில் சோழ நாட்டை பற்றிய  வரலாறு ஆகும். சோழ நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி செய்த பராந்தக சோழனுடைய  காலத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை கொண்டு எழுதப்பட்ட நூல் ஆகும். 




 

தில்லைக்குப் பொன் வேய்ந்த காவலன்’ என்று பாராட்டை பெற்ற  முதலாம் பராந்தக சோழனுக்கும், இராஜசிம்ம பாண்டிய மன்னன் இராஜசிம்மனுக்கும் இடையில் நடைபெற்ற நிகழ்வுகளை  இந்நாவலில் இடம் பெற்றுள்ளன.

  வெள்ளூரில் நடைபெற்ற போரில் தோல்வியடைந்த இராஜசிம்ம பாண்டியன் மணிமுடியையும், இரத்தின ஆரத்தையும் ஈழ நாட்டிற்குக் கொண்டு சென்று அங்கே ஈழ மன்னன் காசிபனிடம் ஒப்படைக்கப்பட்ட
நிகழ்வுகளை  இந்நாவலில் இடம் பெற்றுள்ளன.

 இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகத்தின் PDF நகலைச் சேகரிக்கவும்.

புத்தக விவரங்கள்:

  • புத்தகத்தின் பெயர்: VIJAYA THARANKINI (விஜயதரங்கினி)
  • நூலாசிரியர்: முகிலன்
  • வகை: வரலாற்று
  • வகை: நாவல்கள்
  • பதிப்பகத்தார்:திருவரசு புத்தக நிலையம்
  • வெளியிடப்பட்டது:2007
  • மொத்த பக்கங்கள்:339
  • PDF அளவு: 2.2 Mb











إرسال تعليق

1 تعليقات

  1. Disappointing, this file is not available for download through the above link.

    ردحذف