1- மாதொருபாகன்-பெருமாள்முருகன்
மண் கொண்டு சிற்பங்களை உருவாக்கும்போது ஒன்றில் கைகளை முடமாக்கியும் ஒன்றில் வெறும் முண்டமாகவும் ஒன்றில் முகத்தை மழுக்கியும் அரைகுறையாக விட்டுவிட்டேனோ? முழுமையாகாத அவை பிசாசுகளின் ரூபம் பெற்று என்னை அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அங்கிருந்து பூமியை நோக்கி வீசிவிட்டனவோ?
படைப்புகள் கர்த்தாவின்மேல் காழ்ப்புக் கொள்வது வழமைதானோ? படைத்தவனை நொந்துகொள்வதும் அவனோடு தீவிரமாக விவாதிப்பதும் சண்டையிடுவதும் அவனிலிருந்து விலகி சுயேச்சையாக உருக்கொள்வதும் நான் அறிந்தவை. பகையாகிப் படைத்தவனுக்கு எதிராகப் படை திரட்டி நிற்பது எனக்குப் புதிது. என்றால் கைகளைத் தூக்கிச் சரண்டைவதைத் தவிர வேறு வழியேது?
CLICK HERE PDF ;- மாதொருபாகன்_பெருமாள்முருகன்
2-ஆலவாயன் - பெருமாள்முருகன்
ஆலவாயனும், அர்த்தநாரீயும் காளியப்பன் மாதொருபாகனில் தற்கொலை செய்து கொள்வதாக கொண்டு அதன் பின்னர் நடக்கும் விஷயங்களை வைத்து எழுதப்பட்டது
ஆலவாயன். காளியப்பன் பிழைத்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கூறுவது அர்த்தநாரீ.
CLICK HERE PDF ;- ஆலவாயன் - பெருமாள்முருகன்
3- அர்த்தநாரி-பெருமாள்முருகன்
ஆலவாயனும், அர்த்தநாரீயும் காளியப்பன் மாதொருபாகனில் தற்கொலை செய்து கொள்வதாக கொண்டு அதன் பின்னர் நடக்கும் விஷயங்களை வைத்து எழுதப்பட்டது ஆலவாயன்.
காளியப்பன் பிழைத்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கூறுவது அர்த்தநாரீ.
CLICK HERE PDF ;- 3- அர்த்தநாரி-பெருமாள்முருகன்
4-ஏறுவெயில் பெருமாள்முருகன்
கூளமாதாரி_பெருமாள்முருகன்
நிழல்முற்றம்_பெருமாள்முருகன்
2 تعليقات
أزال المؤلف هذا التعليق.
ردحذفஆலவாயன் - பெருமாள்முருகன் → → Link Expired. File Not Found
ردحذفஏறுவெயில் பெருமாள்முருகன்
கூளமாதாரி_பெருமாள்முருகன்
நிழல்முற்றம்_பெருமாள்முருகன்
ஆகிய மூன்று நாவல்கள் எங்கே??